Posts

கல்லடிப் பட்டாலும் கண்ணடிப் படக்கூடாது என்பது ஏன்?

Image
👀கல்லடிப் பட்டாலும் கண்ணடிப் படக்கூடாது?ஏன்?👀 👉 நம்மை ஒருவர் பொறாமையோடு பார்ப்பதே கண்திருஷ்டி ஆகும். மனிதனின் பார்வைக்கு சக்தி அதிகம். அதனால் தான் கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது என்ற பழமொழியை பெரியவர்கள் தங்களது அனுபவத்தை வைத்துச் சொல்லி இருக்கிறார்கள்.  👉 பொதுவாக நம்மீது மற்றொருவர் பொறாமை எண்ணங்கள் கொண்ட சிந்தனையுடன் பார்க்கும் பார்வையின் தாக்குதல் நம்மை வந்து சேராமல் இருக்க வேண்டுமானால், அவர்களின் ஒட்டுமொத்த சிந்தனையையும், பார்வையையும் வேறு எதன்மீதாவது படும்படி செய்ய வேண்டும்.  👀கண் திருஷ்டி படாமல் இருக்க  என்ன செய்யலாம்?👀 👉 புதிய வீடு கட்டியிருந்தால், வீட்டின் மேலும், வீட்டில் வசிப்பவர்களின் மீதும் கண்திருஷ்டி படாமல் இருக்க வாசலில் பெரிய பாத்திரத்தில் நீர் விட்டு மலர்களையெல்லாம் தூவி வைக்கலாம். 👉பொறாமையுடன் நம் வீட்டைப் பார்ப்பவர்கள், முதலில் வீட்டைப்பார்ப்பதற்கு முன்பாக, பாத்திரத்தில் உள்ள மலர்களைத்தான் பார்ப்பார்கள். அவர்களுடைய சிந்தனை முழுவதும் அந்த மலர்களைப் பார்ப்பதிலேயே போய்விடும். அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய சிந்தனை வராது.  👀 கண் திருஷ்ட...

எஸ்எம்எஸ் மூலமாகப் பிஎஃப் (PF Balance) பணத்தை பார்ப்பது எப்படி?

Image
  பிஎஃப் (PF) Balance பணத்தை பார்ப்பது எப்படி?   அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் எதிர்கால நலன் கருதி தொழிலாளரின் மாதாந்திர சம்பளத்தில் நிறுவனம் சார்பிலும் தொழிலாளர் சார்பிலும் பங்களிப்பு செய்து சேமித்து வைக்கும் பணத்தை தொழிலாளர் ஓய்வு பெற்ற பின்னரோ அல்லது தொழிலாளர்களின் தேவையைப் பொறுத்தோ பின்னர் பெற்றுக் கொள்ளலாம்.  பணியாளர்கள் வாங்கும் மாதச் சம்பளத்தில் 12 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு அந்த ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனம் அதற்கு சமமான தொகையையும் சேர்த்து வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யும்.  எஸ்எம்எஸ் மூலம் தெரிந்துகொள்வது எப்படி? வாடிக்கையாளர்கள் தங்களுடைய   பிஎஃப்  எண்ணுடன் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் மூலமாகத் தெரிந்துகொள்ளலாம் . அந்த மொபைல் எண்ணில் இருந்து  EPFOHO UAN LAN என்று 7738299899 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். இதில் LAN என்பது நாம் தேர்ந்தெடுக்கும் மொழியின் முதல் மூன்று எழுத்துகள் ஆகும்.  நீங்கள்  தமிழில் பெற வேண்டுமென்றால், EPFOHO UAN TAM என்று அனுப்ப வேண்டும். இந்த ...

Best Online Data Entry jobs without Investment

Image

10 Best way to earn money Online From Home Without Investment

Image

🙏கிருஷ்ண ஜெயந்தி🙏

Image
🙏 கோகுலத்து கண்ணனை விரதமிருந்து🌟 வீட்டிற்கு வரவேற்க தயாராகிவிட்டீர்களா?💥 🙏கிருஷ்ண ஜெயந்தி🙏 மஹாவிஷ்ணு, கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. பண்டிகைகளில் கிருஷ்ண ஜெயந்திக்கு என்றுமே தனி இடம் உண்டு. எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்ததாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை சற்று முன்னதாகவே ஆடி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்திலேயே கொண்டாடப்பட உள்ளது. அதன்படி நாளை கிருஷ்ண ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. எப்படி விரதம் இருக்க வேண்டும்? கிருஷ்ண ஜெயந்தி அன்று காலை முதல் உணவு, நீர் உட்பட எந்தவொரு வகையான உணவையும் எடுத்து கொள்ளாமல் விரதம் இருப்பது வழக்கம். சரியாக அஷ்டமி திதி நடக்கும் நாளின் நள்ளிரவில் கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை, பிரசாதங்கள் படைத்த பின் தான் விரதத்தை முடிப்பது வழக்கம். நீர், உணவு சரியான நேரத்தில் எடுத்து கொள்ளாவிட்டால், உடல் நிலை பாதிக்கப்படும் என்பதாலும், பலர் பணிக்கு செல...

கிருஷ்ண ஜெயந்தி - கோகுலாஷ்டமி

  கோகுலாஷ்டமி 👉 மஹாவிஷ்ணு, கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. பண்டிகைகளில் கிருஷ்ண ஜெயந்திக்கு என்றுமே தனி இடம் உண்டு. எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரிக்கிறார். அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பூலோகத்தில் வந்து பிறந்தநாளே கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி 2020 எப்போது? 👉 ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்ததாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை சற்று முன்னதாகவே ஆடி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்திலேயே கொண்டாடப்பட உள்ளது. வழிபடும் முறை : 🙏 கிருஷ்ண ஜெயந்தியன்று காலை லட்சுமியின் அம்சமான பசுவுக்கு உணவளிக்க வேண்டும். பூஜை அறையில் கண்ணன் படம் அல்லது விக்கிரகம் வைத்து அலங்காரம் செய்து, இருபுறமும் குத்து விளக்கேற்றி, நடுவே பூஜைப் பொருட்களான தேங்காய், வெற்றிலை பாக்கு, பூ, பழம் வைக்க வேண்டும். குழந்தைகளை கண்ணனாகவும், ராதையாகவும் அலங்கரிக்க வேண்டும். 🙏 கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் த...

Arivom Ulagai Channel Welcome Intro - அறிவோம் உலகை சேனல் அறிமுகம் வீடியோ

Image