Posts

Showing posts with the label PF

எஸ்எம்எஸ் மூலமாகப் பிஎஃப் (PF Balance) பணத்தை பார்ப்பது எப்படி?

Image
  பிஎஃப் (PF) Balance பணத்தை பார்ப்பது எப்படி?   அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் எதிர்கால நலன் கருதி தொழிலாளரின் மாதாந்திர சம்பளத்தில் நிறுவனம் சார்பிலும் தொழிலாளர் சார்பிலும் பங்களிப்பு செய்து சேமித்து வைக்கும் பணத்தை தொழிலாளர் ஓய்வு பெற்ற பின்னரோ அல்லது தொழிலாளர்களின் தேவையைப் பொறுத்தோ பின்னர் பெற்றுக் கொள்ளலாம்.  பணியாளர்கள் வாங்கும் மாதச் சம்பளத்தில் 12 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு அந்த ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனம் அதற்கு சமமான தொகையையும் சேர்த்து வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யும்.  எஸ்எம்எஸ் மூலம் தெரிந்துகொள்வது எப்படி? வாடிக்கையாளர்கள் தங்களுடைய   பிஎஃப்  எண்ணுடன் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் மூலமாகத் தெரிந்துகொள்ளலாம் . அந்த மொபைல் எண்ணில் இருந்து  EPFOHO UAN LAN என்று 7738299899 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். இதில் LAN என்பது நாம் தேர்ந்தெடுக்கும் மொழியின் முதல் மூன்று எழுத்துகள் ஆகும்.  நீங்கள்  தமிழில் பெற வேண்டுமென்றால், EPFOHO UAN TAM என்று அனுப்ப வேண்டும். இந்த ...