ஆடிப்பெருக்கு.. இந்நாளில் என்ன செய்கிறார்கள்?

ஆடிப்பெருக்கு.. இந்நாளில் என்ன செய்கிறார்கள்?

👌 ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். நதியை பெண்ணாக வணங்கும் நாள்!


👌 அந்த வகையில் இன்று (02.08.2020) ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

சுமங்கலி பூஜை :


👌 ஆடிப்பெருக்கு நாளில் பல்வேறு விதமான வழிபாடுகளை செய்கிறார்கள். அதில் சுமங்கலி பூஜையும் நடக்கிறது.

👌 இந்த சுமங்கலி பூஜை, திருமணமான பெண்கள் தங்கள் கணவன் நீண்ட ஆயுளைப் பெறவும், திருமணம் ஆகாத பெண்கள் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறவும் நடத்தப்படுகிறது.

Comments

Popular posts from this blog

ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு | New update from Go...

Welcome to Arivom Ulagai அறிவோம் உலகை